2 நாளாகமம் 20:33 2 Chronicles 20:33
ஆனாலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; மக்கள் தங்கள் இருதயத்தைத் தங்கள் முற்பிதாக்களின் தேவனுக்கு இன்னும் நேராக்காதிருந்தார்கள்.
The high places, however, were not removed; the people had not yet set their hearts on the God of their fathers.