தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 20:35 2 Chronicles 20:35

அதற்குப்பின்பு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனான அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடு நட்புகொண்டான்.

2 நாளாகமம் 20:35 · IRV

Later, Jehoshaphat king of Judah made an alliance with Ahaziah king of Israel, who acted wickedly.

2 Chronicles 20:35 · BSB
2 நாளாகமம் 20 முழுவதும் வாசிக்க