தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 20:7 2 Chronicles 20:7

எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்த தேசத்துக் குடிமக்களைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு நிலையாக இருக்கக் கொடுக்கவில்லையா?

2 நாளாகமம் 20:7 · IRV

Our God, did You not drive out the inhabitants of this land before Your people Israel and give it forever to the descendants of Abraham Your friend?

2 Chronicles 20:7 · BSB
2 நாளாகமம் 20 முழுவதும் வாசிக்க