தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 21:1 2 Chronicles 21:1

யோசபாத் இறந்து, தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோராம் ராஜாவானான்.

2 நாளாகமம் 21:1 · IRV

And Jehoshaphat rested with his fathers and was buried with them in the City of David. And his son Jehoram reigned in his place.

2 Chronicles 21:1 · BSB
2 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க