2 நாளாகமம் 21:15 2 Chronicles 21:15
நீயோ உனக்கு உண்டாகும் குடல் நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் அழுகி விழும்வரை கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.
And day after day you yourself will suffer from a severe illness, a disease of your bowels, until it causes your bowels to come out.’”