தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 21:16 2 Chronicles 21:16

அப்படியே யெகோவா பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்.

2 நாளாகமம் 21:16 · IRV

Then the LORD stirred against Jehoram the spirit of the Philistines and Arabs who lived near the Cushites.

2 Chronicles 21:16 · BSB
2 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க