தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 21:4 2 Chronicles 21:4

யோராம் தன் தகப்பனுடைய அரசாட்சிக்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர்கள் எல்லோரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்.

2 நாளாகமம் 21:4 · IRV

When Jehoram had established himself over his father’s kingdom, he strengthened himself by putting to the sword all his brothers along with some of the princes of Israel.

2 Chronicles 21:4 · BSB
2 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க