தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 21:7 2 Chronicles 21:7

யெகோவா தாவீதுக்கும் அவன் மகன்களுக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடு செய்த உடன்படிக்கையின் காரணமாக தாவீதின் வம்சத்தை அழிக்க விருப்பமில்லாமல் இருந்தார்.

2 நாளாகமம் 21:7 · IRV

Yet the LORD was unwilling to destroy the house of David, because of the covenant He had made with David, and since He had promised to maintain a lamp for David and his descendants forever.

2 Chronicles 21:7 · BSB
2 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க