தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 21:8 2 Chronicles 21:8

அவனுடைய நாட்களில் யூதாவின் ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் கலகம்செய்து, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

2 நாளாகமம் 21:8 · IRV

In the days of Jehoram, Edom rebelled against the hand of Judah and appointed their own king.

2 Chronicles 21:8 · BSB
2 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க