தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 21:9 2 Chronicles 21:9

அதனால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இரவில் எழுந்திருந்து, தன்னைச் சூழ்ந்துகொண்ட ஏதோமியர்களையும் இரதங்களின் தலைவரையும் தோற்கடித்தான்.

2 நாளாகமம் 21:9 · IRV

So Jehoram crossed into Edom with his officers and all his chariots. When the Edomites surrounded him and his chariot commanders, he rose up and attacked by night.

2 Chronicles 21:9 · BSB
2 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க