2 நாளாகமம் 22:12 2 Chronicles 22:12
இவர்களோடு அவன் ஆறுவருடங்களாகக் யெகோவாவுடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ஆட்சிசெய்தாள்.
And Joash remained hidden with them in the house of God for six years while Athaliah ruled the land.