தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 22:2 2 Chronicles 22:2

அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருடம் எருசலேமில் ஆட்சிசெய்தான்; ஒம்ரியின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள்.

2 நாளாகமம் 22:2 · IRV

Ahaziah was twenty-two years old when he became king, and he reigned in Jerusalem one year. His mother’s name was Athaliah, the granddaughter of Omri.

2 Chronicles 22:2 · BSB
2 நாளாகமம் 22 முழுவதும் வாசிக்க