தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 22:8 2 Chronicles 22:8

யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போது, அவன் அகசியாவுக்கு சேவை செய்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரர்களின் மகன்களையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்.

2 நாளாகமம் 22:8 · IRV

So while Jehu was executing judgment on the house of Ahab, he found the rulers of Judah and the sons of Ahaziah’s brothers who were serving Ahaziah, and he killed them.

2 Chronicles 22:8 · BSB
2 நாளாகமம் 22 முழுவதும் வாசிக்க