தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 23:10 2 Chronicles 23:10

அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாக ஆலயத்தின் வலதுபக்கம்துவங்கி, ஆலயத்தின் இடதுபக்கம்வரை, பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க மக்களையெல்லாம் நிறுத்தினான்.

2 நாளாகமம் 23:10 · IRV

He stationed all the troops, with their weapons in hand, surrounding the king by the altar and the temple, from the south side to the north side of the temple.

2 Chronicles 23:10 · BSB
2 நாளாகமம் 23 முழுவதும் வாசிக்க