தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 23:15 2 Chronicles 23:15

அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரண்மனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடம்வரை போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.

2 நாளாகமம் 23:15 · IRV

So they seized Athaliah as she reached the entrance of the Horse Gate to the palace grounds, and there they put her to death.

2 Chronicles 23:15 · BSB
2 நாளாகமம் 23 முழுவதும் வாசிக்க