தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 23:19 2 Chronicles 23:19

யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையாமலிருக்க, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.

2 நாளாகமம் 23:19 · IRV

He stationed gatekeepers at the gates of the house of the LORD, so that nothing unclean could enter for any reason.

2 Chronicles 23:19 · BSB
2 நாளாகமம் 23 முழுவதும் வாசிக்க