தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 23:2 2 Chronicles 23:2

அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியர்களையும், இஸ்ரவேலுடைய முன்னோர்களின் வம்சத்தலைவர்களையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.

2 நாளாகமம் 23:2 · IRV

So they went throughout Judah and gathered the Levites from all the cities of Judah and the heads of the families of Israel. And when they came to Jerusalem,

2 Chronicles 23:2 · BSB
2 நாளாகமம் 23 முழுவதும் வாசிக்க