தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 23:21 2 Chronicles 23:21

தேசத்து மக்களெல்லோரும் மகிழ்ந்தார்கள்; அத்தாலியாளைப் பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமைதலானது.

2 நாளாகமம் 23:21 · IRV

and all the people of the land rejoiced. And the city was quiet, because Athaliah had been put to the sword.

2 Chronicles 23:21 · BSB
2 நாளாகமம் 23 முழுவதும் வாசிக்க