தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 23:5 2 Chronicles 23:5

மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரண்மனையையும், மூன்றில் ஒரு பங்கு அஸ்திபாரவாசலையும் காக்கவும், மக்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.

2 நாளாகமம் 23:5 · IRV

a third shall be at the royal palace, and a third at the Foundation Gate, while all the others are in the courtyards of the house of the LORD.

2 Chronicles 23:5 · BSB
2 நாளாகமம் 23 முழுவதும் வாசிக்க