தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 23:9 2 Chronicles 23:9

தாவீது ராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் சிறிய மற்றும் பெரிய கேடகங்களையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,

2 நாளாகமம் 23:9 · IRV

Then Jehoiada the priest gave to the commanders of hundreds the spears and the large and small shields of King David that were in the house of God.

2 Chronicles 23:9 · BSB
2 நாளாகமம் 23 முழுவதும் வாசிக்க