தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 24:1 2 Chronicles 24:1

யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பெயர் சிபியாள்.

2 நாளாகமம் 24:1 · IRV

Joash was seven years old when he became king, and he reigned in Jerusalem forty years. His mother’s name was Zibiah; she was from Beersheba.

2 Chronicles 24:1 · BSB
2 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க