தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 24:10 2 Chronicles 24:10

அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா மக்களும் சந்தோஷமாகக் கொண்டுவந்து பெட்டி நிறைய அதிலே போட்டார்கள்.

2 நாளாகமம் 24:10 · IRV

All the officers and all the people rejoiced and brought their contributions, and they dropped them in the chest until it was full.

2 Chronicles 24:10 · BSB
2 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க