தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 24:13 2 Chronicles 24:13

அப்படி வேலையை செய்கிறவர்கள் தங்கள் கைகளினாலே வேலையைச் செய்து, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின நிலைமைக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.

2 நாளாகமம் 24:13 · IRV

So the workmen labored, and in their hands the repair work progressed. They restored the house of God according to its specifications, and they reinforced it.

2 Chronicles 24:13 · BSB
2 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க