தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 24:16 2 Chronicles 24:16

அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மை செய்ததால், அவனை தாவீதின் நகரத்தில் ராஜாக்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்.

2 நாளாகமம் 24:16 · IRV

And Jehoiada was buried with the kings in the City of David, because he had done what was good in Israel for God and His temple.

2 Chronicles 24:16 · BSB
2 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க