தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 24:17 2 Chronicles 24:17

யோய்தா இறந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்கள் சொல்வதைக் கவனித்தான்

2 நாளாகமம் 24:17 · IRV

After the death of Jehoiada, however, the officials of Judah came and paid homage to the king, and he listened to them.

2 Chronicles 24:17 · BSB
2 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க