தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 24:18 2 Chronicles 24:18

அப்படியே அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் வணங்கினார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினால் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.

2 நாளாகமம் 24:18 · IRV

They abandoned the house of the LORD, the God of their fathers, and served the Asherah poles and idols. So wrath came upon Judah and Jerusalem for this guilt of theirs.

2 Chronicles 24:18 · BSB
2 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க