தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 24:19 2 Chronicles 24:19

அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பச்செய்ய யெகோவா அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் மக்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டார்கள்; ஆனாலும் மக்கள் அவர்களை அசட்டைசெய்தார்கள்.

2 நாளாகமம் 24:19 · IRV

Nevertheless, the LORD sent prophets to bring the people back to Him and to testify against them; but they would not listen.

2 Chronicles 24:19 · BSB
2 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க