தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 24:21 2 Chronicles 24:21

அதனால் அவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, யெகோவாவுடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கட்டளையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

2 நாளாகமம் 24:21 · IRV

But they conspired against Zechariah, and by order of the king, they stoned him in the courtyard of the house of the LORD.

2 Chronicles 24:21 · BSB
2 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க