தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 24:23 2 Chronicles 24:23

அடுத்த வருடத்திலே சீரியாவின் படைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, மக்களின் பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.

2 நாளாகமம் 24:23 · IRV

In the spring, the army of Aram went to war against Joash. They entered Judah and Jerusalem and destroyed all the leaders of the people, and they sent all the plunder to their king in Damascus.

2 Chronicles 24:23 · BSB
2 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க