தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 24:24 2 Chronicles 24:24

சீரியாவின் படை சிறுகூட்டமாக வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டதால், யெகோவா மகா பெரிய படையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.

2 நாளாகமம் 24:24 · IRV

Although the Aramean army had come with only a few men, the LORD delivered into their hand a very great army. Because Judah had forsaken the LORD, the God of their fathers, judgment was executed on Joash.

2 Chronicles 24:24 · BSB
2 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க