தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 24:7 2 Chronicles 24:7

அந்தப் பொல்லாத பெண்ணாகிய அத்தாலியாளுடைய மக்கள், தேவனுடைய ஆலயத்தை வலுக்கட்டாயமாகத் திறந்து, யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை செய்யப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காக செலவு செய்துவிட்டார்களே என்றான்.

2 நாளாகமம் 24:7 · IRV

For the sons of that wicked woman Athaliah had broken into the house of God and had even used the sacred objects of the house of the LORD for the Baals.

2 Chronicles 24:7 · BSB
2 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க