தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 24:8 2 Chronicles 24:8

அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் யெகோவாவுடைய ஆலய வாசலுக்கு வெளியே வைத்து,

2 நாளாகமம் 24:8 · IRV

At the king’s command a chest was made and placed outside, at the gate of the house of the LORD.

2 Chronicles 24:8 · BSB
2 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க