தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 24:9 2 Chronicles 24:9

யெகோவாவின் தாசனாகிய மோசே வனாந்திரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் யெகோவாவுக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் அறிவிப்புக் கொடுத்தார்கள்.

2 நாளாகமம் 24:9 · IRV

And a proclamation was issued in Judah and Jerusalem that they were to bring to the LORD the tax imposed by Moses the servant of God on Israel in the wilderness.

2 Chronicles 24:9 · BSB
2 நாளாகமம் 24 முழுவதும் வாசிக்க