தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 25:11 2 Chronicles 25:11

அமத்சியாவோ தைரியமாக, தன் மக்களைக் கூட்டி, உப்புப்பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பத்தாயிரம்பேரை வெட்டினான்.

2 நாளாகமம் 25:11 · IRV

Amaziah, however, summoned his strength and led his troops to the Valley of Salt, where he struck down 10,000 men of Seir,

2 Chronicles 25:11 · BSB
2 நாளாகமம் 25 முழுவதும் வாசிக்க