தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 25:13 2 Chronicles 25:13

தன்னோடுகூட போருக்கு வராமலிருக்க, அமத்சியா திருப்பிவிட்ட போர் வீரர்கள், சமாரியாமுதல் பெத்தொரோன்வரை உள்ள யூதா பட்டணங்களைத் தாக்கி, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாகக் கொள்ளையிட்டார்கள்.

2 நாளாகமம் 25:13 · IRV

Meanwhile the troops that Amaziah had dismissed from battle raided the cities of Judah, from Samaria to Beth-horon. They struck down 3,000 people and carried off a great deal of plunder.

2 Chronicles 25:13 · BSB
2 நாளாகமம் 25 முழுவதும் வாசிக்க