தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 25:14 2 Chronicles 25:14

அமத்சியா ஏதோமியர்களை முறியடித்து, சேயீர் மக்களின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு. அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்கு தூபம் காட்டினான்.

2 நாளாகமம் 25:14 · IRV

When Amaziah returned from the slaughter of the Edomites, he brought back the gods of the Seirites, set them up as his own gods, bowed before them, and burned sacrifices to them.

2 Chronicles 25:14 · BSB
2 நாளாகமம் 25 முழுவதும் வாசிக்க