தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 25:17 2 Chronicles 25:17

பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைசெய்து, யெகூவின் மகனாக இருந்த யோவாகாசின் மகனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய திறமையைப் பார்ப்போம் வா என்று சொல்லியனுப்பினான்.

2 நாளாகமம் 25:17 · IRV

Then Amaziah king of Judah took counsel and sent word to the king of Israel Jehoash son of Jehoahaz, the son of Jehu. “Come, let us meet face to face,” he said.

2 Chronicles 25:17 · BSB
2 நாளாகமம் 25 முழுவதும் வாசிக்க