தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 25:2 2 Chronicles 25:2

அவன் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடு அப்படி செய்யவில்லை.

2 நாளாகமம் 25:2 · IRV

And he did what was right in the eyes of the LORD, but not wholeheartedly.

2 Chronicles 25:2 · BSB
2 நாளாகமம் 25 முழுவதும் வாசிக்க