தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 25:24 2 Chronicles 25:24

தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமிடம் கிடைத்த சகல பொன்னையும், வெள்ளியையும், பணிமுட்டுகளையும், ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷங்களையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.

2 நாளாகமம் 25:24 · IRV

He took all the gold and silver and all the articles found in the house of God with Obed-edom and in the treasuries of the royal palace, as well as some hostages. Then he returned to Samaria.

2 Chronicles 25:24 · BSB
2 நாளாகமம் 25 முழுவதும் வாசிக்க