தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 25:25 2 Chronicles 25:25

யோவாகாசின் மகனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் மகனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்தான்.

2 நாளாகமம் 25:25 · IRV

Amaziah son of Joash king of Judah lived for fifteen years after the death of Jehoash son of Jehoahaz king of Israel.

2 Chronicles 25:25 · BSB
2 நாளாகமம் 25 முழுவதும் வாசிக்க