2 நாளாகமம் 25:3 2 Chronicles 25:3
ஆட்சி அவனுக்கு நிலைப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய வேலைக்காரர்களைக் கொன்றுபோட்டான்.
As soon as the kingdom was firmly in his grasp, Amaziah executed the servants who had murdered his father the king.