தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 25:7 2 Chronicles 25:7

தேவனுடைய மனிதன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் படை உம்முடனே வரக்கூடாது; யெகோவா எப்பிராயீமின் எல்லா மகன்களாகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.

2 நாளாகமம் 25:7 · IRV

But a man of God came to him and said, “O king, do not let the army of Israel go with you, for the LORD is not with Israel—not with any of the Ephraimites.

2 Chronicles 25:7 · BSB
2 நாளாகமம் 25 முழுவதும் வாசிக்க