2 நாளாகமம் 26:1 2 Chronicles 26:1
அப்பொழுது யூதா மக்கள் எல்லோரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் இடத்திலே ராஜாவாக்கினார்கள்.
All the people of Judah took Uzziah, who was sixteen years old, and made him king in place of his father Amaziah.