2 நாளாகமம் 26:13 2 Chronicles 26:13
இவர்களுடைய கையின்கீழ் எதிரிகளுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணை நிற்க, மிகத் திறமையோடு போர்செய்கிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான படை இருந்தது.
Under their authority was an army of 307,500 trained for war, a powerful force to support the king against his enemies.