தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 26:20 2 Chronicles 26:20

பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் அனைத்து ஆசாரியர்களும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே தொழுநோய் பிடித்தவனென்று கண்டு, அவனை விரைவாக அங்கேயிருந்து வெளியேறச் செய்தார்கள்; யெகோவா தன்னை அடித்ததால் அவன் தானும் வெளியே போக அவசரப்பட்டான்.

2 நாளாகமம் 26:20 · IRV

When Azariah the chief priest and all the priests turned to him and saw his leprous forehead, they rushed him out. Indeed, he himself hurried to get out, because the LORD had afflicted him.

2 Chronicles 26:20 · BSB
2 நாளாகமம் 26 முழுவதும் வாசிக்க