தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 26:23 2 Chronicles 26:23

உசியா இறந்த பின்பு, மக்கள் அவனைத் தொழுநோயாளியென்று சொல்லி, அவனை அவன் முன்னோர்களுக்கு அருகில், ராஜாக்களை அடக்கம்செய்கிற இடத்திற்கு அருகிலுள்ள நிலத்திலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோதாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

2 நாளாகமம் 26:23 · IRV

And Uzziah rested with his fathers and was buried near them in a field of burial that belonged to the kings; for the people said, “He was a leper.” And his son Jotham reigned in his place.

2 Chronicles 26:23 · BSB
2 நாளாகமம் 26 முழுவதும் வாசிக்க