தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 26:3 2 Chronicles 26:3

உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; எருசலேம் நகரத்தாளான அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள்.

2 நாளாகமம் 26:3 · IRV

Uzziah was sixteen years old when he became king, and he reigned in Jerusalem fifty-two years. His mother’s name was Jecoliah; she was from Jerusalem.

2 Chronicles 26:3 · BSB
2 நாளாகமம் 26 முழுவதும் வாசிக்க