தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 26:6 2 Chronicles 26:6

அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு போர்செய்து, காத்தின் மதிலையும், யப்னேயின் மதிலையும், அஸ்தோத்தின் மதிலையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.

2 நாளாகமம் 26:6 · IRV

Uzziah went out to wage war against the Philistines, and he tore down the walls of Gath, Jabneh, and Ashdod. Then he built cities near Ashdod and among the Philistines.

2 Chronicles 26:6 · BSB
2 நாளாகமம் 26 முழுவதும் வாசிக்க