தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 26:7 2 Chronicles 26:7

பெலிஸ்தர்களையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியர்களையும் மெகுனியர்களையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணை நின்றார்.

2 நாளாகமம் 26:7 · IRV

God helped him against the Philistines, against the Arabs living in Gur-baal, and against the Meunites.

2 Chronicles 26:7 · BSB
2 நாளாகமம் 26 முழுவதும் வாசிக்க