தமிழ் வேதாகமம் Tamil Bible

2 நாளாகமம் 26:9 2 Chronicles 26:9

உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், மதில்களின் மூலைகளின்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.

2 நாளாகமம் 26:9 · IRV

Uzziah built towers in Jerusalem at the Corner Gate, the Valley Gate, and the angle in the wall, and he fortified them.

2 Chronicles 26:9 · BSB
2 நாளாகமம் 26 முழுவதும் வாசிக்க